"தமிழகத்திற்கு இடம் பெயருமா கியா மோட்டார்ஸ்?" - அமைச்சர் சம்பத் விளக்கம்

கியா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழகத்திற்கு இடம் பெயர்வது குறித்து இதுவரை நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என அமைச்சர் சம்பத் கூறியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com