கணவரின் செயலால் பதவியை ராஜினாமா செய்ய மேயர் முடிவு..?

x

ரூ.150 கோடி வரி முறைகேடு- மதுரை மேயரின் கணவர் நீதிபதி முன் ஆஜர்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மதுரை மேயரின் கணவர் பொன்வசந்த், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். துரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய் வரி முறைகேடு நடைபெற்றதாக மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த், சென்னையில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை மதுரைக்கு அழைத்து வந்தபோது, உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர், மருத்துவமனையில் மதுரை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆனந்த் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்


Next Story

மேலும் செய்திகள்