Mayonnaise | Mayonnaise Danger | உயிரையே பறிக்கும் வீரியம்.. Mayonnaise வீட்டில் செய்தாலும் டேஞ்சரா?
முட்டையில் இருந்து செய்யப்படும் மயோனைஸ்-க்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு திடீரென உத்தரவிட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? மயோனைஸ் அந்தளவுக்கு ஆபத்தானதா? உணவுப் பிரியர்களே, உங்கள் கவனத்திற்கு..!
Next Story
