``மயோனைஸ் - விற்பனை செய்தால் உரிமம் ரத்து''
தமிழகத்தில் மயோனைஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஓராண்டு தடை
பச்சை முட்டையால் தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு தடை விதிப்பு
சால்மோனெல்லா பாக்டீரியா காரணமாக இந்த உணவு விஷமாக மாறலாம்
தடையை மீறுபவர்கள், சட்ட நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை எதிர்கொள்வார்கள்
உணவகங்கள், கேட்டரிங் சேவைகள் , சில்லறை வியாபாரிகளின் உரிமம் ரத்தாகும்
சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும்- தமிழக அரசு
Next Story
