3 வயது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த சொந்த அண்ணன் - உண்மை குற்றவாளி யார்?
மயிலாடுதுறை மாவட்டத்தில், மூன்றரை வயது குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் உண்மை குற்றவாளியை மறைக்க காவல் துறை நாடகமாடுவதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வீட்டில் இருந்த அண்ணன் உறவுமுறை கொண்ட சிறுவனை அங்கன்வாடிக்கு அழைத்து வந்து, அவர்தான் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என்று கூறி, கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே உண்மைக் குற்றவாளியை கண்டுபிடிக்க கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
Next Story
