Mayiladuthurai | Theft | கோயிலில் கைவரிசையை காட்டிய மர்ம ஆசாமிகள் - வெளியான திடுக்கிடும் தகவல்
ஐம்பொன் சிலையை திருடிய 2 பேர் கைது, தரங்கம்பாடி அருகே அப்புராச புத்துாரில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஐம்பொன் சிலை, பித்தளை பூஜை பொருட்களை திருடிய 2 பேர் கைது செய்யப்படனர். அவர்களிடமிருந்த ஐம்பொன் அம்மன் சிலை, பைக் உள்ளிட்டவையை பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், மது அருந்துந்துவதற்காக இருவரும் கோயில்களின் உண்டியல் உள்ளிட்டவையை திருடி வந்ததாக தெரியவருகிறது.
Next Story
