• மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பட்டினம் அரசு மேல்நிலைபள்ளியில் மழைநீர் தேங்கியுள்ளதால் மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
• 5 நாட்களுக்கு மேல் ஆகியும் மழைநீர் வெளியேற்றப்படாததால் விரைந்து மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.