* பெண்ணின் வீட்டார் அளித்த புகாரின் அடிப்படையில், புதுமணப் பெண் ரம்யாவின் கணவர் ராஜ்குமார், மாமனார் பாபுராஜ், மாமியார் ஜோதி ஆகியோரிடம் மயிலாடுதுறை கோட்டாட்சியர் தேன்மொழி விசாரணை நடத்தி வருகிறார்.