மருத்துவமனைக்குள் புகுந்த மயிலாடுதுறை சிறுத்தை.. மாவட்டம் விட்டு மாவட்டம் தாண்டியதால் அதிர்ச்சி

மருத்துவமனைக்குள் புகுந்த மயிலாடுதுறை சிறுத்தை.. மாவட்டம் விட்டு மாவட்டம் தாண்டியதால் அதிர்ச்சி
Published on

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுத்தை நடமாட்டம்

22 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்திய வனத்துறை

செந்துறை அரசு மருத்துவமனைக்குள் சிறுத்தை கடந்து சென்றதால் மக்கள் அச்சம்

செந்துறை, பொன்பரப்பில், செதளவாடி, உஞ்சினி ஆகிய ஊர்களில் முந்திரி காடுகள், நீர்நிலைகளில் கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு

3 பிரிவுகளாக பிரிந்து கேமராக்களை பொருத்திய வனத்துறை அதிகாரிகள்

X

Thanthi TV
www.thanthitv.com