நேருக்கு நேர் மோதி நொறுங்கிய பேருந்துகள் - சிக்கி துடித்த 23 பேர் மயிலாடுதுறை அருகே இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்தானதில் 23 பயணிகள் காயமடைந்தனர்... விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் உள்ளிட்ட 6 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது...