மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் முன்விரோதம் காரணமாக பேக்கரி உரிமையாளருடன் தகராறில் ஈடுபட்டு கடையை அடித்து நொறுக்கிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்...