உள்ளே இறங்கிய மயான காளி..கட்டுப்படுத்த முடியாத ஆக்ரோஷம் -குலசையில் இறுதி நாளில் உக்கிர ஆட்டம்

உள்ளே இறங்கிய மயான காளி..கட்டுப்படுத்த முடியாத ஆக்ரோஷம் -குலசையில் இறுதி நாளில் உக்கிர ஆட்டம்
Published on
• மைசூர் தசராவுக்கு பின் புகழ்பெற்றது குலசை தசரா திருவிழா • கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது • தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று சூரசம்ஹாரம் நடைபெறுகிறது • பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து, விரதம் இருந்து கோயிலுக்கு வருகை • பல்வேறு வேடமணிந்து வீடு வீடாக சென்று காணிக்கை வசூலித்து கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள்
X

Thanthi TV
www.thanthitv.com