Fire Accident | விளக்கு விழுந்து குபுகுபுவென எரிந்த மெத்தை.. நூலிழையில் தப்பிய மூதாட்டி
விளக்கு விழுந்து குபுகுபுவென எரிந்த மெத்தை.. நூலிழையில் தப்பிய மூதாட்டி
விளக்கு விழுந்து குபுகுபுவென எரிந்த மெத்தை.. நூலிழையில் தப்பிய மூதாட்டி
#madurai #fireaccident #fire #thanthitv
மதுரையில் விளக்கு விழுந்து தீ விபத்து - உயிர் தப்பிய மூதாட்டி மதுரை அவனியாபுரத்தில், குத்துவிளக்கு மெத்தையில் விழுந்து ஏற்பட்ட தீ விபத்தில், 64 வயது மூதாட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
