Snake | Python | முருங்கை தோட்டத்தில் முரட்டு பாம்பு... நடுங்கவைக்கும் காட்சி

முருங்கை தோட்டத்தில் முரட்டு பாம்பு... நடுங்கவைக்கும் காட்சி

Snake | Python | முருங்கை தோட்டத்தில் முரட்டு பாம்பு.. நடுங்கவைக்கும் காட்சி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மலையடிவாரப் பகுதி முருங்கைத் தோட்டத்திற்குள் புகுந்த 12 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பைக் கண்டு விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த கண்டமனூர் வனத்துறையினர், நவீன உபகரணங்களைப் பயன்படுத்தி 25 கிலோ எடைக் கொண்ட அந்த மலைப்பாம்பைப் பாதுகாப்பாகப் பிடித்தனர். மழையின் காரணமாக வெள்ளநீரில் அடித்து வரப்பட்ட இந்தப் பாம்பு அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக விடுவிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

#snake #python #theni #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com