Sivaganga | VaigaiRiver | "வைகை ஆற்றில் மிகப்பெரும் பள்ளங்கள்" - அதிர்ச்சியில் குமுறும் மக்கள்
"வைகை ஆற்றில் மிகப்பெரும் பள்ளங்கள்" - அதிர்ச்சியில் குமுறும் மக்கள்
"வைகை ஆற்றில் மிகப்பெரும் பள்ளங்கள்" - அதிர்ச்சியில் குமுறும் மக்கள் #VaigaiRiver #Sivaganga #VaigaiRiver #SandMining #IllegalSandMining #SandSmuggling சிவகங்கை வைகை ஆற்றில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை? சிவகங்கை மாவட்டத்தில் பாயும் வைகை ஆற்றில், இரவு நேரங்களில் ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் கனரக லாரிகள் மூலம் மணல் கடத்தல் தொடர்வதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
