இசை வெளியீட்டு விழாவில் மாஸ் என்ட்ரி.. கை அசைத்த ரஜினி குஷியான ரசிகர்கள்
'கூலி' இசைவெளியீட்டு விழா - ரஜினிகாந்த் வருகை
கூலி' இசைவெளியீட்டு விழா - ரஜினிகாந்த் வருகை கூலி திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா இரவு 7 மணிக்கு தொடக்கம்/போயஸ்கார்டன் இல்லத்திலிருந்து நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு வந்த ரஜினி விளையாட்டு அரங்கம் வெளியே கூடியிருந்த ரசிகர்கள் ஆரவாரம்
Next Story
