பாகனை மிதித்து கொன்ற மசினி யானைக்கு உடல்நலக் கோளாறு

கால்நடை ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவக்ல்லூரிக்கு யானையை கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பாகனை மிதித்து கொன்ற மசினி யானைக்கு உடல்நலக் கோளாறு
Published on

சமயபுரம் கோவிலின் மசினி யானை கடந்த மே மாதம் பாகனை மிதித்து கொன்றது. இதையடுத்து மசினி யானை மகாளிகுடி யானை கொட்டகைக்கு கொண்டு செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டது. இந்நிலையில் இடது காலில் நீர்கட்டி நோயால் யானை அவதிப்பட்டு வருகிறது. இதால் ஒரத்தநாடு பகுதியில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவக்ல்லூரிக்கு யானையை கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com