நெல்லையப்பர் தேர் திரும்பிய அற்புத காட்சி வைரல்

x

மனித சக்தியால் மட்டுமே இழுக்கப்படும் 450 டன் எடை கொண்ட நெல்லையப்பர் கோவில் தேர், சரக்கு கட்டைகள் கொண்டு திருப்பப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைராகி வருகின்றனர். 28 அடி அகலம், 95 அடி உயரம் கொண்ட தேர், 8 பெரிய சக்கரங்களுடன் நான்கு ரத வீதிகளில் வலம் வந்தது. அப்போது 425 சரக்கு கட்டைகளை வீதி வளைவில் தேர் லாவகமாக திருப்பப்பட்டது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 60 பேர் மற்றும் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தடியால் திருப்பி தேரை ரத வீதிகளில் இழுத்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்