பக்தர் வெளியிட்ட வீடியோ - அதிர்ந்த மருதமலை..

x

கோவை மாவட்டம் மருதமலை மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். கோவில் வளாகம் அருகே சிறுத்தை சாலையை கடந்து சென்றுள்ளது. அந்த வழியாக காரில் சென்ற பக்தர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். காரில் இருந்து வந்த வெளிச்சத்தை பார்த்ததும், சிறுத்தை வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது.


Next Story

மேலும் செய்திகள்