Blood Relations | Marriage | ரத்த உறவுகளில் திருமணங்கள்.. மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ்

ரத்த உறவுகளில் திருமணங்கள்.. மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ்

ரத்த உறவுகளில் திருமணங்கள்.. மத்திய அரசுக்கு பறந்த சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ் #bloodrelations #marriage #supremecourt #centralgovernment #trending ரத்த உறவுத் திருமணங்கள் - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் ரத்த உறவுகளுக்குள் நடைபெறும் திருமணங்களின் எதிர்விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கோரிய மனு மீது, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

X