Marriage Engagement Video Tamil | பார்ப்பவர்களை எல்லாம் 1 நொடி திகைக்க விட்ட நிச்சயதார்த்தம்

x

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திருமண உறுதி விழா பொதுமக்களை வெகுவாக ஈர்த்தது. ஆட்சியர் அலுவலகம் அருகே, தாய் படவேட்டம்மன் ஆலய தர்மகர்த்தா வடிவேல் என்பவரின் மகள் திருமண உறுதி விழாவில், மணமகள் யோகலக்ஷ்மி - மணமகன் மனோஜ், அண்ணாமலை திரைப்பட காட்சி போன்று, திருமண மண்டபத்திற்கு சைக்கிளில் வந்ததை அவ்வழியாகச் சென்றவர்கள் வியந்து ரசித்தனர். திருமண மண்டபத்திற்கு வந்த மணமக்களை வரவேற்ற மணமகளின் சகோதரர்கள், போர் வீரர்கள் போல் வேடம் அணிந்து, மணமகளை பல்லக்கில் அமர வைத்து, திரைப்பட பாடலுக்கு ஏற்ப நடனமாடியபடி சுமந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்