ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்தம் என்பதால், கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் கோயிலில் இன்று ஒரே நாளில் 130க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.