Sankarankoil | Market | சந்தைக்கு சீல்... கண்முன்னே அழிக்கப்பட்ட காய்கறிகள் - பரபரப்பு காட்சி

x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சந்தைக்கு சீல் வைக்கப்பட்டதால் கோபம் அடைந்த விவசாயிகள், விற்பனைக்கு எடுத்து வந்த காய்கறிகளை சாலையில் கொட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.

நீதிமன்றத்தின் தடை உத்தரவு வரும் ஜூலை 2ஆம் தேதி வரை இருக்கும் நிலையில், முன்னறிவிப்பின்றி சந்தைக்கு தாசில்தார் சீல் வைத்துவிட்டதாக குற்றம்சாட்டிய வியாபாரிகள், தாசில்தாருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம் என தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்