Market | Bull | அடேங்கப்பா.. பொங்கல் விற்பனை தூள் கிளப்புதே.. ஒரு காளை ரேட்டே இவ்ளோவா..!
களைகட்டிய அந்தியூர் கால்நடை சந்தை - வியாபாரிகள் மகிழ்ச்சி
ஈரோடு மாவட்டம் புகழ்பெற்ற அந்தியூர் சந்தையில் கால்நடைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
உள்ளூர் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான வியாபாரிகள் சிறிய கன்று குட்டிகளை 3000 ரூபாய்க்கும், அதிகபட்சமாக விலை உயர்ந்த காங்கேயம் காளை மாடுகளை 80 ஆயிரம் ரூபாய்க்கும் வாங்கிச் சென்றனர்.
Next Story
