பச்சிளம் பெண் குழந்தைக்கு குறி.. | நொடிகளில் மாயமான பெண்| கதறி துடித்த தாய்

x

பரிகாரம் செய்வதாக நாடகமாடி பெண் குழந்தை கடத்தல்/தோஷத்தை நீக்குவதாக நாடகமாடி 6 மாத பச்சிளம் பெண் குழந்தையை கடத்திய பெண் கிருஷ்ணகிரியில் ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும் அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என நாடகமாடி 6 மாத பச்சிளம் பெண் குழந்தையை பெண் ஒருவர் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்