மெரினாவில் நடந்த ஒத்திகை... இறங்கிய இந்திய கடலோர காவல்படை

மெரினாவில் நடந்த ஒத்திகை... இறங்கிய இந்திய கடலோர காவல்படை

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய கடலோர காவல்படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் கடலில் எண்ணெய் கசிவின்போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. கசிந்த எண்ணெயை விரைவாக நீக்கும் செயல்முறை உள்ளிட்டவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. ஒத்திகை நிகழ்ச்சியில் மீனவர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com