marina ||மெரினாவை அதிர வைத்த பெண் சடலம் - கை, கால், தலை எங்கே..? கோர நிலையில் உடல் திக் திக் சென்னை
சென்னை மெரினா கடற்கரையில் தலை மற்றும் ஒரு கை, கால் இல்லாமல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் சடலம் யார் என்பதை டி.என்.ஏ. சோதனை மூலம் கண்டறிய போலீஸார் முயற்சி செய்து வருகின்றனர். பெண் கொலை செய்யப்பட்டாரா அல்லது டிட்வா புயலால் பெய்த மழைநீரில் அடித்துவரப்பட்ட சடலமா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சென்னை, ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களுக்கு உட்பட்ட பகுதியில் காணாமல் போன பெண்கள், திருநங்கைகளை பட்டியலை எடுத்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story
