Chennai | Marinabeach | Budget | மாற போகும் மெரினா..! கலங்கரை விளக்கம் முதல்.. அண்ணா நினைவிடம் வரை..

கலங்கரை விளக்கம் முதல்.. அண்ணா நினைவிடம் வரை..

மாற போகும் மெரினா..! கலங்கரை விளக்கம் முதல்.. அண்ணா நினைவிடம் வரை.. #chennai #Lighthouse #budget #thanthitv சென்னை மாநகராட்சி பட்ஜெட் – மேயர் பிரியா தாக்கல் செய்தார் ரோப் கார் முதல் ஸ்மார்ட் பார்க்கிங் வரை புதிய திட்டங்கள் பெருநகர சென்னை மாநகராட்சி பட்ஜெட்- மேயர் ஆர்.பிரியா தாக்கல் செய்தார் கலங்கரை விளக்கம் முதல் அண்ணா நினைவிடம் வரை ரோப் கார் திட்டம் தூய்மைப் பணியாளர்களுக்கு கோடை முழுவதும் மோர் வழங்கப்படும் ரூ.10 கோடியில் பன்முக போக்குவரத்து ஒருங்கிணைப்பு மையங்கள் ரூ.10 கோடியில் ட்ரோன் மூலம் நீர்நிலைகள் கண்காணிப்பு திட்டம், ரூ.12 கோடியில் 200 தற்காலிக தங்குமிடங்கள் 20 இடங்களில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி, சேத்துப்பகுதியில் ரூ.25 கோடியில் புதிய சுரங்கப்பாதை

X

Thanthi TV
www.thanthitv.com