Marina | Neet Protest மெரினாவில் குவிக்கப்பட்ட போலீஸ்.. பரபரப்பு காட்சி

Marina | Neet Protest மெரினாவில் குவிக்கப்பட்ட போலீஸ்.. பரபரப்பு காட்சி

மாணவர் போராட்டம் தடுக்க முன்னெச்சரிக்கை மெரினாவில் போலீஸ் குவிப்பு சென்னை மெரினா கடற்கரையில் மாணவர் போராட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வந்தால் போலிஸ் குவிப்பு. பொதுமக்களுக்கு தடை. டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னை மெரினாவில் மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்த இருப்பதாக தகவல் பரவிய நிலையில், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 300 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதுடன், பீக் ஹவர்சில் பொதுமக்கள் மெரினாவுக்கு வரத் தடை விதிக்கப்பட்டது; 2017-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் போன்ற சூழல் மீண்டும் ஏற்படாமல் போலீஸார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டனர்

X

Thanthi TV
www.thanthitv.com