தலைகீழாய் மாறப்போகும் மெரினா.. பாரினுக்கே டஃப் கொடுக்கும் வசதி.. இதுதான் ரியல் பிரமாண்டம்
சென்னை மெரினாவில் கட்டணம் செலுத்தி செல்லக்கூடிய பகுதி உருவாக்கப்பட இருக்கிறது. சர்வதேச நீலக்கொடி சான்றிதழை பெறும் வகையில் மெரினாவில் 50 ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட இருக்கும் வசதிகள் என்னென்ன? நீலக்கொடி சான்றிதழ் என்றால் என்ன? ஏற்கனவே இந்த சான்றிதழை பெற்ற கோவளம் கடற்கரையில் செய்யப்பட்ட மாற்றம் என்ன? மக்கள் எதிர்பார்ப்பு என்ன? என்பதை விரிவாக பார்ப்போம்.
Next Story
