Marina Metro | தீயால் புகை மண்டலமான மெரினா - மெட்ரோ பணியின் போது விபரீதம்
#marina #metro #thanthitv
சென்னை மெரினா கடற்கரை சாலையில் மெட்ரோ பணியின்போது தற்காலிகக் கண்டெய்னர் அலுவலகம் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.