Marina Beach | மெரினா பீச்சில் வீடற்றவர்கள் இரவில் தங்க காப்பகம் - வெளியான லேட்டஸ்ட் அப்டேட்

x

மெரினா கடற்கரையில் வீடற்றவர்களுக்கான கட்டப்பட்டு வரும் இரவு நேர காப்பகம் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இரவு நேரங்களில் வீடற்றவர்கள் தங்குவதற்காக மாநகராட்சி சார்பில் 100 பேர் தங்கும் வகையில் காப்பகம் கட்டப்பட்டு வருகிறது. 86 லட்சம் ரூபாய் செலவில் கழிப்பறை, மின்விசிறி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் காப்பகம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்