மார்கழி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்.. விரதத்துடன் தீபம் ஏந்தி வந்த பக்தர்கள்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மார்கழி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
பிரசித்தி பெற்ற விழுப்புரம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மார்கழி மாத அமாவாசையையொட்டி ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக உற்சவர் அங்காளம்மன் தில்லை காளியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து பக்தர்கள் நாள் முழுவதும் விரதம் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கையில் தீபம் ஏந்தி அங்காளம்மனை தரிசனம் செய்தனர்.
Next Story
