

மறக்கவே முடியாத நிகழ்வாக மாறிய "மறக்குமா நெஞ்சம்" இசை கச்சேரி...
திக்குமுக்காடிப் போன கிழக்கு கடற்கரை சாலை...
1) பல நிபந்தனைகளோடு வழங்கப்பட்ட அனுமதி
2) ரூ. 500 முதல் ரூ. 25,000 வரை விற்கப்பட்ட டிக்கெட்டுகள்
3) இசை நிகழ்ச்சி ஏற்பாட்டில் நடந்த குளறுபடிகள் என்ன?
4) "இசை நிகழ்ச்சியில் பங்கேற்காதவர்கள் டிக்கெட் நகலை அனுப்புங்கள்" - ஏ.ஆர்.ரகுமான்
5) விசாரணையை துவக்கிய காவல்துறை
6) ஈ.சி.ஆர்-இல் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க திட்டமிடும் தமிழக அரசு