கடந்த 11 மாதத்தில் போதைப்பொருள் வழக்கில் சிக்கிய பல கருப்புப் புள்ளிகள்
BREAKING || Drug Case | கடந்த 11 மாதத்தில் போதைப்பொருள் வழக்கில் சிக்கிய பல கருப்புப் புள்ளிகள்
போதைப்பொருள் கடத்தல் -11 மாதங்களில் 1411 வழக்குகள். போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் தனிப்படை உருவாக்கப்பட்டு கடந்த 11 மாதங்களில் 1411 வழக்குகள் பதிவு. 299 வெளிநாட்டவர்கள் உள்பட 3778 பேர் கைது - 2534 கிலோ கஞ்சா பறிமுதல்
Next Story
