மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 26வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
Published on

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 26வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். பட்டம் பெற தகுதி பெற்ற 48 ஆயிரத்து 836 பேரில் 506 பேருக்கு, அவர் பட்டங்களை வழங்கி கெளரவித்தார்.

இந்த விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், பல்கலைக் கழக துணை வேந்தர் பாஸ்கரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.முன்னதாக பல்கலைகழக வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதியை ஆளுநர் திறந்து வைத்து மரக்கன்றும் நட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com