விறுவிறுப்பாக நடைபெற்ற மஞ்சுவிரட்டு-சீறிப்பாய்ந்த காளைகள்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சேக்கிப்பட்டி முத்தாலம்மன் கோவில் மாசித் திருவிழாவை ஒட்டி மஞ்சு விரட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது... 200க்கும் மேற்பட்ட காளைகள்சீறிப்பாய்ந்தன... நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வமாக மஞ்சுவிரட்டில் கலந்து கொண்டனர்... ஆயிரக்கணக்கான மக்கள் இதை ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.
Next Story
