காளை முட்டி கொடூர பலி - ரத்த வெள்ளத்தில் சரிந்த காட்சி
சிவகங்கை அருகே கண்டிப்பட்டியில் பழமையான புனித அந்தோணியார் ஆலய பொங்கல் விழாவையொட்டி இன்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
மஞ்சுவிரட்டு பார்க்க சென்ற சிவகங்கை மாவட்டம் கோஒரட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமன் மகன் சண்முகம் வயது71 மாடு முட்டியதில் வயிற்றில் காயம் ஏற்பட்டு உயிர் இழப்பு
Next Story
