விசிக தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி மஞ்சுவிரட்டு
மதுரை, மேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் 63வது பிறந்த நாளையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் மற்றும் 100கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில், வெற்றிப் பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு தொகை மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
Next Story
