மஞ்சுவிரட்டு - மாடு முட்டி சிறுவன் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம் துவார் கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடு முட்டி சிறுவன் பலி
மதுரை அழகர்கோவில் பகுதியை சேர்ந்த 14 வயதான சிறுவன் அழகர் நம்பி உயிரிழந்த சோகம்
மாடு முட்டி படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு
மதுரை மாவட்டம் அழகர் கோவில் பகுதியைச் சேர்ந்த துரை என்பவரின் மகன் அழகர் நம்பி வயது 14 பார்வையாளராக வந்திருந்த இச்சிறுவனை மாடு முட்டியதில் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலி இதுகுறித்து நெற்குப்பை காவல் நிலைய காவல் ஆய்வாளர் விசாரணை
Next Story
