உழவு மாடுகளை பயன்படுத்தி மஞ்சு விரட்டு- இளைஞர்கள் உற்சாகம்

x

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, இங்குள்ள குழந்தை வேலப்பர் மற்றும் கிருஷ்ணன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்ற பின் மஞ்சு விரட்டு நடத்தப்பட்டது. மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் நடத்தப்பட்ட மஞ்சு விரட்டில், உழவு மாடுகளுக்கு இணையாக இளைஞர்களும், விவசாயிகளும் ஓடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்