#Manipur | #Imphal மணிப்பூரில் தொடரும் இனக் கலவரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தக் கோரி, தலைநகர் இம்பாலில் ஆயிரக்கணக்கானோர் பிரம்மாண்ட பேரணியில் ஈடுபட்டனர். அந்த காட்சிகளை காண்போம்....