மீண்டும் திறக்கப்படும் மணிமுத்தாறு... தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

• முழுக் கொள்ளளவான 118 அடியை எட்டும் மணிமுத்தாறு அணை • அடியை எட்டியதும், 2 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்படும் உபரி நீர் • தாமிரபரணி கரையோர மக்கள் கவனமாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்
X

Thanthi TV
www.thanthitv.com