Manapparai | HeavyRain | மணப்பாறையில் கனமழை - சாலையில் பெருக்கெடுத்த வெள்ளநீர்

மணப்பாறையில் கனமழை - சாலையில் பெருக்கெடுத்த வெள்ளநீர்

Manapparai | HeavyRain | மணப்பாறையில் கனமழை - சாலையில் பெருக்கெடுத்த வெள்ளநீர் #Trichy #Manapparai #HeavyRain #TNRains திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில், கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் அவதிக்குள்ளாகினர். கடந்த சில நாட்களாக நிலவிய கடும் வெப்பத்தால் மக்கள் சிரமமடைந்து வந்தனர். இந்நிலையில் கருமேகங்கள் திரண்டு, திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், வெப்பத்தின் தாக்கமும் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. ஆனால், கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாததாலும், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியதாலும் கழிவுநீர் சாலையில் வெளியேறியது. இதனால் ஏற்பட்ட துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதியடைந்தனர்.

X