Manamadurai | மாணவர்களுடன் போராட்டத்தில் குதித்த பெற்றோர்.. ஆசிரியர் மீது அதிரடி ஆக்ஷன்
Manamadurai | மாணவர்களுடன் போராட்டத்தில் குதித்த பெற்றோர்.. ஆசிரியர் மீது அதிரடி ஆக்ஷன்
Manamadurai | மாணவர்களுடன் போராட்டத்தில் குதித்த பெற்றோர்.. ஆசிரியர் மீது அதிரடி ஆக்ஷன் #Manamadurai #School #Students மானாமதுரை, மேலநெட்டூரில் ஆசிரியருக்கு எதிராக பெற்றோர், மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் கணித ஆசிரியர் தெய்வேந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு முறையாக பாடம் கற்பிக்கவில்லை என ஆசிரியர் மீது பெற்றோர் புகார் அளித்து நடவடிக்கை எடுக்காத நிலையில் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் போராட்டத்தைத் தொடர்ந்து கணித ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
