வேலை பார்த்த ஆபீஸிலே சுமார் ரூ.1 கோடி ஆட்டையை போட்ட மேனேஜர்
சென்னை திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் 90 லட்சம் ரூபாய் கையாடல் செய்த மேலாளர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நிதி நிறுவன உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், தலைமறைவாக இருந்த மேலாளர் பாலாஜியை கைது செய்த போலீசார், நிதி நிறுவனத்தில் இருந்து திருடப்பட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் பாலாஜி போலி ஆவணங்களை வைத்து பணம் பெற்று கையாடல் செய்ததும், உடன் பணிபுரியும் பெண்ணை ஏமாற்றி 17 சவரன் தங்க நகைகள் மோசடி செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
Next Story
