போலீஸ் தொப்பியுடன் போலீஸ் உடனே சென்ற நபர் | விசாரணை வளையத்திற்குள் இளைஞர்
சென்னை நேப்பியர் பாலம் அருகே இரு சக்கர வாகனத்தில் காவலர் பின்னால் அமர்ந்து போலீஸ் தொப்பி அணிந்து சென்ற நபரின் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. பின்னால் வந்த போலீஸை பார்த்ததும் தொப்பியை கையில் வைத்திருப்பது போல் அந்த இளைஞர் பாவனை செய்கிறார்.
தொப்பியை அணிந்த நபர் குற்றவாளியா? அல்லது விதிமீறல் விவகாரத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நபரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story
