செங்கல்பட்டில் மின்சார ரயிலை மறித்து ஏறிய இளைஞர், பைலட்டை அடித்து துரத்தி ரயிலை இயக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.