மீசையால் காரை இழுத்து சாதனை

சேலம் மாவட்டம் தாடிகாரனூர் பகுதியைச் சேர்ந்த கராத்தே நடராஜ் என்பவர் 700 கிலோ எடையுள்ள நானோ காரை தனது மீசையில் கட்டி இழுத்து அசத்தியுள்ளார்.
மீசையால் காரை இழுத்து சாதனை
Published on
சேலம் மாவட்டம் தாடிகாரனூர் பகுதியைச் சேர்ந்த கராத்தே நடராஜ் என்பவர் 700 கிலோ எடையுள்ள நானோ காரை தனது மீசையில் கட்டி இழுத்து அசத்தியுள்ளார். இந்த முயற்சி வேல்டு சூப்பர் டேலண்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com