Man fell down Drainage | டூவீலரோடு கால்வாயில் விழுந்த நபர் | பதைபதைக்கும் வீடியோ

x

கழிவுநீர் கால்வாயில் இருசக்கர வாகன ஓட்டி விழுந்து விபத்து

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இருசக்கர வாகன ஓட்டி சாலையோரம் உள்ள கழிவு நீர் கால்வாயில் விழுந்தது தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. சுமார் 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்க்கு தோண்டப்பட்ட பள்ளம் முழுமையாக மூடப்படாததே விபத்திற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்